skip to main
|
skip to sidebar
பாகலூர் பாலு கவிதைகள்
Monday, May 19, 2008
அம்மா பாசம்...
தோள் வலிக்க தாலாட்டினாள்
தோழனாகி போனேனாம்
தோளுக்கு மேல் வளர்ந்து
தொல்லைகளை மட்டுமல்ல
அனைத்தையுமே தாங்கிகொள்கிறாள்
அம்மா.....
எதற்கு?
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
My Manjusha
My life...
About Me...
பாகலூர் பாலு
எழுத்துலக ஏணிப்படியில் ஒரு ஏழைக்கவிஞ்ஞனின் முதல் காலடி முயற்சி...
View my complete profile
Trouble Reading this Blog?
Please install Tamil Font on your Desktop
No comments:
Post a Comment