Tuesday, May 20, 2008

அம்மா...

கண்ணிற்கு
புலப்படாத சிலவற்றிற்கு
புனிதம் சற்று அதிகம்
காற்று
காதல்
கடவுள் என
நீளும் பட்டியலில்
நீயும்......

1 comment:

தமிழ் said...

சொல்ல வார்த்தை இல்லை
தங்களின் உணர்வுபூர்மான
உண்மையான
வரிகளுக்கு